cynics
Cynic
பொருள்
- cynics, பெயர்ச்சொல்.
- "நற்குணம் ஒன்றே நல்லது", "சுயக்கட்டுப்பாடே நற்குணத்தின் சாராம்சம்" போன்ற கோட்பாடுகளை அறிவுறுத்தும் பண்டைய கிரேக்க தத்துவவாதிகளின் குழுவைச் சேர்ந்தவர்கள்
- எல்லா மக்களும் சுயநல நோக்கிலேயே செயல்படுபவர்கள் என்ற நம்பிக்கை கொண்டவர்கள்
- பிறரின் நோக்கங்களை சந்தேகிப்பவர்கள்
- cynics (சொற்பிறப்பியல்)
- ...
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---cynics--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு