cytology
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
cytology என்பது உயிர் அறிவியல் (உயிரியல்) துறையின்(சிவப்பணு, வெள்ளை அணு, விந்தணு போன்ற) உயிர் அணு பற்றிய பிரிவாகும்.
- உயிரணுவியல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +