dairy-maid
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- dairy-maid, பெயர்ச்சொல். ,
- பால் பண்ணை பெண்ணூழியர்
விளக்கம்
தொகு- பாலை சேகரித்து, வெண்ணெய், மோர், பாலடைக்கட்டி, நெய் முதலியன தயாரிக்கும் ஒரு தொழிற்கூடத்தில் பணியிலிருக்கும் ஒரு பெண் ஊழியர்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---dairy-maid--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #