daisy-cutter
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- daisy-cutter, பெயர்ச்சொல்.
- காலை அதிகம் உயர்த்தாமல் விரைந்து செல்லும் குதிரை
- மரப்பந்தாட்டத்தில் நிலமட்டத்தோடு படிந்து செல்லும் பந்து
( மொழிகள் ) |
சான்றுகோள் ---daisy-cutter--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி