damage
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுdamage
- சேதம்
- சேதாரம்
எ.கா: குண்டு வீச்சில் கட்டிடங்கள் சேதாரம் (damage of buildings in bombing)
வினைச்சொல்
தொகுdamage
- சேதப் படுத்து
- குலைத்துவிடு
damage
எ.கா: குண்டு வீச்சில் கட்டிடங்கள் சேதாரம் (damage of buildings in bombing)
damage