damascene
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- damascene, பெயர்ச்சொல்.
- டன்ஸ்கஸ் நகரத்தில் செய்யப்பட்ட வாள்
- செதுக்கு வேலைப்பாட்டில் உள்ளீடாகத் தங்கம்-வெள்ளி பதிக்கப்பட்ட அல்லது மேல் வண்ணப்பூச்சுடன் அணி செய்யப்பட்ட வாள்
- நீர்வரை படிவித் தணி செய்யப்பட்ட வாள் எஃகுமீது செதுக்கீடான உள்ளீடாகத் தங்கம்-வெள்ளி பதிக்கப்படல்
- டன்ஸ்கஸ் எஃகுப் பொருளின் தோற்றம்
- முட்டைவடிவ உழ்நிறப் பழவகை
- damascene, வினைச்சொல்.
- எஃகுப் பொருளின் செதுக்கு வேலைப்பாட்டில் உள்ளீடாகத் தங்கம் வெள்ளி பதி
- எ' கமீது மேற்பூச்சிட்டு அணி செய்வி
- எஃகுமீது இலைவடிவ நீர்வரை படிவித்தணிசெய்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---damascene--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி