damson
சான்றுகோள் ---damson--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்
பொருள்
- ஒரு மரவகை (ஆங்கிலத்தில் பிளம் (plum) என்றும், செடியனப்பெயர் Prunus domestica (புரூனசு டொமெசிட்டிக்கா) என்றும் உள்ள மர வகை). வெள்ளை நிறப்பூ பூக்கும் மஞ்சள் நிறப் பூந்துகளும் கொண்ட
- மரத்தில் விளையும் கருநீல அல்லது கருச்சிவப்பும் நீலமு கலந்த நிறத்தில் உள்ள ஒரு பழம்
விளக்கம்
- இன்றைய சிரியா நாட்டில் உள்ள இடமாசுக்கசு என்னும் நகரில் முற்காலத்தில் பயிரிடப்பட்டதால் டாம்சன் அல்லது இடாம்சன் என்னும் பெயர் பெற்றது. இதன் இலத்தீன் பெயர் prunum damascenum, என்று இருந்தது. இது இடமாசுக் பிளம் (Damask Plum) அழைக்கப்படும்.
( மொழிகள் ) |