dark energy
ஆங்கிலம்
தொகு
பொருள்
( பெ) dark energy
- இருண்மை+ஆற்றல் = இருணாற்றல்
- இருண்ட ஆற்றல்; இருளாற்றல்.
விளக்கம்
- அண்டத்தில் 70 விழுக்காடு அளவிற்கு நிறைந்திருப்பதாகக் கருதப்படும் இன்னமும் கண்டறியப்படாத ஆற்றல்; அண்ட மாறிலி கண்டறியப்படும் போது இருணாற்றலும் கண்டறியப்படலாம்.
- பேரண்டத்தின் விரிவாக்கத்தை வேகப்படுத்தும் ஒரு புலப்படாத ஆற்றல்.
{ஆதாரம்} --->