data analysis package

பொருள் தொகு

  1. தரவுத் தளப் பகுப்பாய்வுத் தொகுதி
  2. தரவு பகுப்பாய்வுத் தொகுதி

விளக்கம் தொகு

  1. குறிப்பிட்ட ஒரு சில முடிவு களைப் பெறுவதற்காகக் கட்டமைப்புக்கும், தரவுகளைச் சீரமைப்பதற்கும் பயன்படும் ஒரு மெல்லினச் சாதனம். ஒரு மின்னணுவியல் அகல் தட்டுச் செயல்முறை இதற்கு எடுத்துக்காட்டு.
"https://ta.wiktionary.org/w/index.php?title=data_analysis_package&oldid=1907040" இலிருந்து மீள்விக்கப்பட்டது