data buffer
data buffer
பொருள் தொகு
- தரவு இடையகம்
விளக்கம் தொகு
- கணினிச் செயல்பாட்டில் ஓரிடத்திலிருந்து
இன்னொரு இடத்திற்கு தகவலை அனுப்பி வைக்கும்போது,தற்காலிகமாக இருத்தி வைக்கப்படுகின்ற நினைவகப் பரப்பு.
உசாத்துணை தொகு
- தமிழ் விக்கிமூலம்
- [https://ta.wikisource.org/s/96a9 கணினி களஞ்சியப் பேரகராதி(2002),
மணவை முஸ்தபா]