data bus
தரவுப்பட்டை அல்லது தரவுக்கடத்தி என்பது கணினி அல்லது கணினி உதவியுடன் செயல்படும் மின்னணு அமைப்புகளுக்கிடையே எண்மத் தரவுப் பரிமாற்றத்திற்கான ஊடகமாக செயல்படுகிறது.
- தரவுப்பட்டை அல்லது தரவுக்கடத்தி