data cable

பொருள்

தொகு
  1. தரவு வடம்

விளக்கம்

தொகு
  1. தரவுத் தொடர்புச் செயல்பாட்டில் ஒரு சாதனத்திலிருந்து இன்னொன்றுக்குத் தகவலை

அனுப்புவதற்குப் பயன்படுத்தப்படும் இழை ஒளிவ வடம் அல்லது கம்பி வடம்

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
  2. [https://ta.wikisource.org/s/96a9 கணினி களஞ்சியப் பேரகராதி(2002),

மணவை முஸ்தபா]

"https://ta.wiktionary.org/w/index.php?title=data_cable&oldid=1907659" இலிருந்து மீள்விக்கப்பட்டது