database designer

பொருள் தொகு

  1. தரவுத் தள வடிவமைப்பாளர்
  2. தரவுத்தள திட்ட அமைப்பாளர்

விளக்கம் தொகு

  1. ஒரு தரவுத் தளத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பயன்பாட்டு மென்பொருள்களுக்குத் தேவையான செயல்கூறுகளை வடிவமைத்து நடைமுறைப்படுத்துகின்ற கணினி வல்லுநர்.

உசாத்துணை தொகு

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=database_designer&oldid=1909000" இலிருந்து மீள்விக்கப்பட்டது