database engine

பொருள்

தொகு
  1. தரவுத்தளப் பொறி

விளக்கம்

தொகு
  1. தரவுத் தள இயக்கக் கருவி. ஒரு தரவுத் தள மேலாண் அமைப்பை அணுகித் தரவுகளை எடுத்தாள வழியமைத்துக் கொடுக்கும் நிரல் தொகுதிகளைக் கொண்ட மென்பொருள்.

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=database_engine&oldid=1908999" இலிருந்து மீள்விக்கப்பட்டது