database management approach

பொருள் தொகு

  1. தரவுத் தள மேலாண்மை அணுகுமுறை

விளக்கம் தொகு

  1. தரவுகளைச் சேமித்தல், செய்முறைப்படுத்து தல் பற்றிய அணுகுமுறை. இதில், தனித் தனிக் கோப்புகள் ஒரே தொகுதியாக ஒருங்கிணைக்கப்பட்டு, அல்லது தள பதிவுகளாக்கப்பட்டு, செய்முறைப்படுத்துவதற்காகவும், தரவு மீட்புக்காகவும் பயனாளருக்குக் கிடைக்குமாறு செய்யப்படுகின்றன.
"https://ta.wiktionary.org/w/index.php?title=database_management_approach&oldid=1907046" இலிருந்து மீள்விக்கப்பட்டது