database manager

பொருள் தொகு

  1. தரவுத் தள மேலாளர்

விளக்கம் தொகு

  1. தரவுகளை கணினியில் ஏற்ற, திரட்ட, வகைப் படுத்த, தரவுகளைப் பெற பயன்படுத்த ஒருவரை அனு மதிக்கும் நிரல் தொகுப்பு.

உசாத்துணை தொகு

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=database_manager&oldid=1909002" இலிருந்து மீள்விக்கப்பட்டது