database publishing

பொருள் தொகு

  1. தரவு தள வெளியீடு
  2. தரவுத் தளப் பிரசுரம்
  3. தரவுத் தள அறிக்கை

விளக்கம் தொகு

  1. ஒரு தரவுத் தளத்திலுள்ள விவரங்களைத் திரட்டி அறிக்கையாகத் தயாரித்து, கணினிப் பதிப்பக முறையில் (Desk Top Publishing) அல்லது இணையத் தொழில் துட்ப அடிப்படையில் வெளி யிடும் முறை.

உசாத்துணை தொகு

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=database_publishing&oldid=1908981" இலிருந்து மீள்விக்கப்பட்டது