date line
ஆங்கிலம்
தொகுdate line
- கணிதம். தேதிவரை, தேதி எல்லைக் கோடு
விளக்கம்
தொகு- உலக ஒப்பந்தப்படி ஏறத்தாழ 180o நிரை கோட்டினூடே செல்கிற நாள் கணிப்புத் தொடக்கக் கோடு. இதன்படி, உலகைச்சுற்றிக் கிழக்கு நோக்கிச் செல்பவர் நேரம் கூடுவதாகக் காண்பார். மேற்கு நோக்கிச் செல்பவர் நேரம் குறைவதாகக் காண்பார். கிரீன்விச்சிலிருந்து ஏறத்தாழ 180o நிரை கோட்டிலிருந்து கிழக்கே செல்பவர் ஒரே தேதியில் இரண்டு நாட்கள் பெறுகிறார். மேற்கே செல்பவர் ஒரு நாளை இழக்கிறார்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +