ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • day care, பெயர்ச்சொல்.
  1. பகல் நேரக் கவனிப்பு

விளக்கம்

தொகு
  1. பகல் நேரத்தில் பெற்றோர்கள் வேலைக்குச் சென்றிருக்கும் போது கைக்குழந்தைகளையும் பள்ளி வயது வராத குழந்தைகளையும் கண்காணிக்கவும், அவர்களின் தேவைகளைக் கவனிக்கவும் உள்ள வசதி.


( மொழிகள் )

சான்றுகோள் ---day care--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=day_care&oldid=1901574" இலிருந்து மீள்விக்கப்பட்டது