deactivation
ஆங்கிலம்
தொகுdeactivation
- மருத்துவம். செயலழிப்பு; செயலிழக்கச் செய்தல்
- வேதியியல். ஏவப்படுகைநீக்கல்; கிளாவு நீக்கம்; வீரியம் கொல்லுதல்
- வேளாண்மை. ஏவுதற்றணிக்கை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +