dead-pan
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- dead-pan, பெயர்ச்சொல்.
- உணர்ச்சியற்ற முகத்தோற்றம்
- உவ்ர்ச்சி அற்ற முகத்தோற்றமுடையவர்
- உணர்ச்சியற்ற முகத்தோற்றம் மேற்கொள்பவர்
- dead-pan, உரிச்சொல்.
- முகபாவமற்ற
- உவ்ர்ச்சிற்ற முகபாவ மேற்கொள்கிற
- விறாப்பான முகத்தோற்றமுடைய
- கேலி விறாப்புத்தோற்றமுடைய
- dead-pan, வினைச்சொல்.
- உணர்ச்சியற்ற தோற்றம் கொண்டிரு
- வீறாப்புடனிரு
- கேலிவீறாப்பு மேற்கொள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dead-pan--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி