ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • deasil, உரிச்சொல்.
  1. இடது வலமாக

விளக்கம்

தொகு
  • இடது பக்கத்திலிருந்து வலதுப் புறமாக அசைவதை/நகர்வதை குறிக்கும் உரிச்சொல் deasil ஆகும்...ஸ்காட்லாந்து நாட்டில், ஒருவருக்கு நற்பேறைக் கொண்டுவர, அவரை சுற்றி இடமிருந்து வலமாக மூன்றுமுறை, கையில் விளக்கு அல்லது மெழுகுவத்தியை ஏற்றிவைத்துக்கொண்டுச் சுற்றி வருதல் ஒரு பழைய சம்பிரதாயம்...இதுவே பின்னாட்களில் இடமிருந்து வலமாக நகரும்/அசையும் எந்தவொரு செய்கையையும் deasil என்றுக் குறிப்பிடுவதற்கு ஆதாரமாயிற்று...


( மொழிகள் )

சான்றுகோள் ---deasil--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=deasil&oldid=1550164" இலிருந்து மீள்விக்கப்பட்டது