debauch
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- debauch, பெயர்ச்சொல்.
- மட்டற்ற குடிவெறி
- ஓஸ்க் குடிப்பழக்கம்
- பலனுகர்ச்சி வெறி
- காமவெறி
- ஒழுக்கக்கேடு
- debauch, வினைச்சொல்.
- நெறிபிறழச் செய்
- கடமை திறம்பச்செய்
- ஒழுக்கங் கெடச்செய்
- இழிந்த புலனுகர்ச்சியில் தோய்வி
- சிற்றின்பத்தில் புரளுவி
- கீழ்மைப்படுத்து
- இழிஞனுக்கு
- குடிப்பழக்கழூட்டு
- கற்பழி
- மட்டு மீறிய புலனுகர்ச்சி மேற்கொள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---debauch--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி