ஆங்கிலம்

தொகு

debridement

  1. கால்நடையியல். புண்ணான பகுதி இறந்த திசு நீக்கம்
  2. மருத்துவம். அன்னிய பொருளை நீக்கல்; விபத்தில் சிதைந்த திசுக்களை அகற்றல்
விளக்கம்
  1. ஒரு காயத்தின் சேதமடைந்த திசுவிலிருந்து அயல் பொருளை அப்புறப்படுத்துதல்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=debridement&oldid=1901582" இலிருந்து மீள்விக்கப்பட்டது