decantation
ஆங்கிலம்
தொகுdecantation
- பொறியியல். தெளிய வைத்து இறுத்தல்
- மருத்துவம். இறுத்தல்; இறுத்தெடுத்தல்; தெளிய வைத்தல்
- மீன்வளம். தெளியவைத்து இறுத்தல்
- வேதியியல். இறுத்தல்; இறுத்து வடித்தல்; தெளியவைத்து இறுத்தல்
- வேளாண்மை. வடிக்கை
விளக்கம்
தொகு- நீர்மத்தில் மேலுமில்லாமல் கீழுமில்லாமல் இடைமிதவலாக உள்ளவற்றை நீக்கி, தெளிய வைத்த திரவத்தை ஒரு கலத்தினின்றும் மற்றொரு கலத்தில் வடித்திறுத்தல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +