deccan
ஆங்கிலம்
தொகு- இந்திய மொழிச்சொல்---சமஸ்கிருதம்--दक्षिणा--த3க்ஷிணா--மூலம்
பொருள்
தொகு- deccan, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- இஃதொரு நிலவியற் பெயர்...இந்தியாவின் நடுப்பகுதியிலிருந்து--தெற்காக-- கிழக்கு, மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கிடையே அமைந்திருக்கும், பீடபூமி நிலப்பரப்பை தக்கணம் என்பர்...இதுவே ஆங்கிலத்தில் deccan என்றாயிற்று...தெற்கு என்றுப்பொருள் தரும் சமஸ்கிருதச்சொல் த3க்ஷிணா--दक्षिणा இந்த ஆங்கிலச்சொல்லின் மூலமாகும்...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---deccan--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்