ஆங்கிலம்

தொகு

decerebrate

  1. உளவியல். பெருமூளை நீக்கப்பட்ட விலங்கு; பெருமூளை நீக்கம்
விளக்கம்
  1. மூளை செயற்படுதல் இல்லாதிருத்தல்; ஆழ்ந்த உணர்வற்றநிலை; ஒரு நோயாளியின் நான்கு உறுப்பு வாதத்திற்கு உட்பட்டு நோயாளி உணர்வற்று இருக்கும்நிலை. இது பெருமூளை கடுமையாகச் சேதமடைந்திருப்பதைக் குறிக்கிறது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=decerebrate&oldid=1901591" இலிருந்து மீள்விக்கப்பட்டது