decidua
ஆங்கிலம்
தொகுdecidua
- கால்நடையியல். சினைப்பருவச் சவ்வு
- மரபியல். இளங்கொடி
- மருத்துவம். கருத்தரித்தகருப்பை உட்படலம் உதிர்
- விலங்கியல். குழந்தையுடன் வெளியேறும் கரு; நஞ்சு; வளர்பைச் சவ்வு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +