decimal system
ஆங்கிலம்
தொகுdecimal system
- பதின்கூறான முறை; பதின்மான முறை; பதின்மானமுறை; பதின்மான் முறை
- கணிதம். தசம எண்முறை; தசம முறை; பதின்ம முறை
- பொறியியல். தசமமுறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +