declaration of mailing
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- declaration of mailing, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை):குறிப்பிட்ட நபருக்கு, அல்லது நபர்களுக்கு குறிப்பிட்ட ஆவணம் அனுப்பப்பட்டு விட்டது என அறிவிக்கும் படிவம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---declaration of mailing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்