declination
ஆங்கிலம்
தொகுdeclination
- இயற்பியல். சரிவு; பக்கச் சாய்வு
- நிலவியல். காந்தவிலக்கம்; நடுவரை விலக்கம்
- பொறியியல். சரிவு; நடுவரை விலக்கம்; பக்கச் சாய்வு; புவிகாந்த ஒதுக்கம்
- மருத்துவம். செங்குத்துநிலை விலக்கு
விளக்கம்
தொகு- இயற்பியல் - உண்மையான வடக்குக்கும் காந்த வடக்குக்கும் இடையிலான கீழ்நோக்கிய பிறழ்ச்சிக் கோண அளவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +