decode (வி)

  1. குறி நீக்கு; குறிவிலக்கு
  2. குறிமுறை அவிழ், குறியவிழ்
  3. குறிமுறை களை (குறுமுறையை அகற்று, குறிமுறை களை)
  4. பூட்டவிழ்
விளக்கம்
  1. நிறைவேற்ற வேண்டிய ஒரு செயலை விளக்கும் குறிகைத் தொகுதிகளின் பொருளை உறுதிசெய்வது




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=decode&oldid=1859319" இலிருந்து மீள்விக்கப்பட்டது