decompression
ஆங்கிலம்
தொகுdecompression
- நெறுக்கெடு
- அமுக்க நீக்கம்
- விரிவாக்கம்
விளக்கம்
தொகு- அழுத்தத் தளர்வு - விமானத்தில் உயரே செல்லும் போதும், மிகுந்த ஆழத்திலிருந்து மேலே வரும்போதும் உடலின் அழுத்தத்தை மெல்ல மெல்லக் குறைத்தல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +