degeneration
ஆங்கிலம்
தொகுdegeneration
- உளவியல். கீழ்நிலை நோக்கிய போக்கு
- கால்நடையியல். சிதைவு
- தாவரவியல். இழிவு; உருக்குலைதல்
- பொருளியல். கீழ்நிலை நோக்கிய போக்கு; நசிவு
- பொறியியல். ஆக்க இழப்பு
- மரபியல். இழிவு; சீர்குலைவு
- மருத்துவம். சிதைவு; திசு அழிவு; திசு செயலிழப்பு; நலிவு
- மீன்வளம். இனச்சிதைவுபடுதல்
- விலங்கியல். சிதைவு; சிதைவு (இழிவு)
விளக்கம்
தொகு- உயிர்கள் இனப்பண்பு அழிந்து கீழ்த்நோக்கி மடங்கிச் செல்லுதல். இது மேல் நோக்கிய உருமலர்ச்சிக்கு எதிர் மாறானது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +