deist
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- deist, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகுஇறைவன் இந்த பிரபஞ்சத்தைப் படைத்து, இயற்கை வழி நல்லொழுக்க, நடத்தை விதிமுறைகளை காரண, காரியங்களோடு ஏற்படுத்தி, அற்றை எளிதில் புரிந்துக்கொண்டு கடைபிடிக்கும்படியாக நிறுவியிருக்கிறான் என்னும் திடமான நம்பிக்கைக் கொண்டவன்/கொண்டவர்கள்...ஆனால் இறைவன் மனிதர்களின் அன்றாட வாழ்வில் அற்புதங்கள் செய்தும் அல்லது தன் அதீதசக்தியை வெளிக்காட்டுவதன் மூலமும் தலையிடுகிறான் என்பதை மறுப்பவன்/மறுப்பவர்கள்
- deist (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---deist--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3]