deliquescence
ஆங்கிலம்
தொகுdeliquescence
- வேதியியல். நீர்க்கும் இயல்பு; நீர்த்தல்; நீர்மயமாகல்
- வேளாண்மை. நீர்மயமாதல்
விளக்கம்
தொகு- காற்று வெளியில் ஈரம் உறிஞ்சி உப்புப் போலக் கசிவுறுதல். எடுத்துக்காட்டு:கால்சியம் குளோரைடு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +