ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • demonetisation, பெயர்ச்சொல்.
  • பண மதிப்பிழப்பு நடவடிக்கை

விளக்கம்

தொகு
  • பண தாள்கள் செல்லாது என்று அரசு/மத்திய வங்கி அறிவித்தல்.
  • குறிப்பிட்ட பணத்தாள்களையோ, நாணயங்களையோ செல்லாததாக அரசு அறிவிப்பு முதலியவற்றால் ஆக்குதல்

பொருளியல். (பெயர்ச்சொல்) பணமதிப்புநீக்கல்; பணச்செல்லாமையாக்கல், செல்லாக்காசாக்குதல்


( மொழிகள் )

சான்றுகோள் ---demonetisation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=demonetisation&oldid=1914554" இலிருந்து மீள்விக்கப்பட்டது