ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

demonstration

  1. ஊர்வலம்; ஆரவார நிகழ்ச்சி; ஆரவாரக் கூட்டம்
  2. தெரியக்காட்டல்
பயன்பாடு
  • ஓலைச் சுவடிகளில் எழுதும் ஆற்றல் படைத்தவர்களை இந்த அரங்கில் அமரச் செய்து, எழுதிக் காண்பிப்பதும், அக்காலத்தில் ஓலைச்சுவடிகளை மஞ்சள் பூசி பராமரித்த விதத்தை தெரியக்காட்டுவதும் இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் (தினமணி, 22 மார்ச்சு 2010)

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் demonstration
"https://ta.wiktionary.org/w/index.php?title=demonstration&oldid=1986885" இலிருந்து மீள்விக்கப்பட்டது