ஆங்கிலம்

தொகு

denaturation

  1. கால்நடையியல். இயல்பு இழத்தல்
  2. தாவரவியல். தன்மையை இழத்தல்
  3. மீன்வளம். இயல்பு நீக்கம்; தோற்றத்திலும் ஏற்படும் வேண்டத்தகாத மாற்றம்; மோசமான குளிர்வைப்பறையினால் உறைமீனின் புரதத்தின் வேதியியல் பண்புகளிலும் மீனின் நயத்திலும்
  4. விலங்கியல். செயலிழத்தல்
  5. வேளாண்மை. செயலிழத்தல்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=denaturation&oldid=1859569" இலிருந்து மீள்விக்கப்பட்டது