denunciatory
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- denunciatory, உரிச்சொல்.
- பழிப்புரையான
- கண்டனம் தெரிவிக்கிற
- வசைமாரியான
- அச்சுறுத்துகிற
- கண்டன அறிவிப்புச் சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---denunciatory--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி