deposition
ஆங்கிலம்
தொகுdeposition
- சான்றுரை; நிலை யிறக்கம்
- தடைய அறிவியல். வாய்ப்பிறப்பு
- நிலவியல். படுதல்
- பொறியியல். படிதல்; படியச் செய்தல்
- வேதியியல். படிதல்
விளக்கம்
தொகு- நிலவியல் - படியவிடுதல் அல்லது ஒரு பரப்பின் மீதும் ஒரு படலம் படியச்செய்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +