depreciation
ஆங்கிலம்
தொகுdepreciation
- தேய்மானம்; தேய்மானம் / மதிப்புக் குறைதல் (பணம்); மதிப்பிறக்கம்; மதிப்பிறக்கம் தேய்மானம்
- கால்நடையியல். தேய்மானம்
- நிலவியல். குறைமானம்
- பொறியியல். குறைமானம்; தேய்மானம்
- வணிகவியல். தேய்மானம்; மதிப்பிழப்பு
- வேதியியல். தேய்மானம்
- வேளாண்மை. தேய்மானம்; மதிப்பிறக்கம்
விளக்கம்
தொகு- வணிகவியல் - அழிவு, தேய்வினால் ஏற்படும் ஓர் இருப்பின் மதிப்புக் குறைவைக் காட்ட ஒரு நிறுவனத்தின் இலாப-நஷ்டக் கணக்கில் ஒதுக்கப்படும் தொகை. இருப்பு என்பது கட்டடம் முதலிய அசையாச் சொத்துகளாகவோ எந்திரம் முதலிய அசையும் சொத்துக்களாகவோ இருக்கலாம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +