descended
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- descended, வினைச்சொல்.
- கீழிறங்கினான், கீழிறங்கினாள், கீழிறங்கினார், கீழிறங்கினார்கள், கீழிறங்கியது.
- வழி வந்தான், ...
- எ.கா.
- He descended from the hill top.
- Mankind had descended from the primitive apes.
விளக்கம்
தொகு- descend என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---descended--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்