desensitization
ஆங்கிலம்
தொகுdesensitization
- மருத்துவம். உணர்ச்சி நீக்கம்; உணர்வழிப்பு; உணர்வு நீக்கம்; நுண்ணிணக்கமெடுப்பு
- வேதியியல். உணர்ச்சிநீக்கல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +