destabilization
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- destabilization, பெயர்ச்சொல்.
- நிலைப்புத்தன்மை நீக்கம்
விளக்கம்
தொகு- ஒரு மூலக்கூறு அல்லது சேர்மத்தின் நிலைப்புத்தன்மை ஏதாவதொரு காரணத்தால் நீக்கப்படுதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---destabilization--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்