ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • destroyed, வினைச்சொல்.
  1. அழிக்கப்பட்டது; அழித்தார், அழித்தார்கள், அழித்தான்(ள்), அழித்தது.
  • எ.கா. The Indian army destroyed the terrorist camp across the Pakistani border.
  • destroyed, உரிச்சொல்.
  1. அழிக்கப்பட்ட
  • எ.கா. The destroyed bridge was reconstructed in a week's time.

விளக்கம்

தொகு
  • destroy என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---destroyed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=destroyed&oldid=1887375" இலிருந்து மீள்விக்கப்பட்டது