details
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- details, பெயர்ச்சொல்.
- விவரங்கள்
- எ.கா. I am yet to receive the details of the new project.
- details, வினைச்சொல்.
- விவரிக்கிறான், விவரிக்கிறாள், விவரிக்கிறார், விவரிக்கிறது.
- எ.கா. My friend details the new project.
விளக்கம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---details--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்