deterioration
ஆங்கிலம்
தொகுdeterioration
- அழிகேடடைவு; அழிகேடுறல்; கெட்டழிவு; சீர் குலைவு; சீர்குலைவு;சிதைவு அடைதல்
- உளவியல். படிப்படியானத் தரக்குறைவு
- கால்நடையியல். தரம் இழப்பு
- பொறியியல். சீர்குன்றல்
- மருத்துவம். சிதைவுறல்; நோய் மிகைத்தல்
விளக்கம்
தொகு- அழிகேடாக்குகிற அல்லது படிப்படியாக தரக்குறைவு உண்டாக்குகிற நிலை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +