developing
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுdeveloping
- இயற்பியல். உருத்துலக்கல்
- பொறியியல். உருத்துலக்கல் (நிழற்படத்துறை)
வினைச்சொல்
தொகுdeveloping
- உருவாகும்
- உருவாக்குதல்
(எ.கா.) developing countries- உருவாகும் நாடுகள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +