development engine

பொருள் தொகு

  1. மேம்பாட்டு எந்திரம்

விளக்கம் தொகு

  1. தரவு ஆதாரத்தை மேம்படுத்தவும், பேணிவரவும் தரவுப் பொறியாளருக்கும் மேலாண்மை வரம்புப் பொறியாளருக்கும் உதவுகிற எந்திரம்.

உசாத்துணை தொகு

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=development_engine&oldid=1908964" இலிருந்து மீள்விக்கப்பட்டது